அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில்- வாஜ்பாய் உடல் ஊர்வலம்!!

பொதுமக்கள் அஞ்சலிக்காக அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் முன்னாள் தலைமை அமைச்சர் வாஜ்பாயின் உடல் பாஜக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

கிருஷ்ணாமேனன் பார்க்கில் உள்ள வாஜ்பாய் இல்லத்தில் இருந்து உடல் ராணுவ ஊர்தியில் ஏற்றப்பட்டது. முன்னதாக வாஜ்பாய் உடலுக்கு தலைமை அமைச்சர் மோடி மீண்டும் மரியாதை செலுத்தினார்.

You might also like