அலங்கார உற்சவத்தில்- பாற்குடப்பவனி!!

திருகோணமலை காந்திநகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் நிறைவு நாளான சங்காபிசேக தினத்தன்று அன்புவழிபுரம் தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால் குட பவனி இடம்பெற்றது.

You might also like