ஆசிரியர் விடுதி திறப்பு!!

மன்னார் முசலி தேசிய பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதி நேற்றுத் திறக்கப்பட்டது.

அமைச்சர் றிசாட் பதியுதீன் விடுதியைத் திறந்து வைத்ததுடன், பாடசாலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள தொழில் நுட்பப் பிரிவுக் கட்டடத்துக்கான அடிக்கல்லையும் நட்டார்.

நிகழ்வில் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

You might also like