ஆயுதங்களைக் கண்டறியும் கருவிகள்- இராணுவத்துக்கு கையளிப்பு!!

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புத் தேவையைக் கருத்தில் கொண்டு  அமெரிக்க வாழ் இலங்கையர்களால் ஆயுதங்களைக் கண்டறியும் 20 கருவிகள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

You might also like