ஆல­ய கோபு­ரம் அமைக்க – சர­வ­ண­ப­வன் எம்.பி. நிதி ஒதுக்­கீடு

யாழ்ப்பாணம் அராலி ஆவ­ரம்­பிட்டி ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்­மன் ஆல­யத்­துக்கு இரா­ஜ­கோ­பு­ரம் அமைக்க யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­ வன் நிதி ஒதுக்­கி­யுள்­ளார்.

ஆலய பரி­பா­லன சபை­யி­ன­ரின் கோரிக்­கைக்கு அமை­வாக முதற்­கட்­ட­மாக ரூபா 10 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த இரா­ஜ­கோ­பு­ரம் அமைக்க ஒரு கோடி ரூபா மதிப்­பி­டப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like