இந்­தியா விளை­யா­ட ­முன்பு வெளி­யே­றி­யது இலங்கை!!

ஆசி­யக் கிண்­ணத் தொட­ரில் இந்­திய அணி ஓர் ஆட்­டத்­தில் விளை­யாட முன்­னர் இலங்கை அணி தொட­ரில் இருந்து வெளி­யே­றிய சம்­ப­வம் இம்­முறை பதி­வா­கி­யுள்­ளது.

ஆசி­யக் கிண்­ணத் தொடர் கடந்த 15ஆம் திகதி ஆரம்­ப­மா­னது. இந்­திய அணி­யின் முத­லா­வது ஆட்­டம் நேற்­றைய தினமே இடம்­பெற்­றது.

ஆனால் இந்­திய அணி தனது முத­லா­வது ஆட்­டத்­தில் விளை­யா­டும் முன்­னரே இலங்கை அணி இரண்டு ஆட்­டங்­க­ளில் விளை­யாடி இரண்­டி­லும் தோல்­வி­ய­டைந்து தொட­ரில் இருந்து வெளி­யே­றி­யது.

You might also like