side Add

இன்றைய மோதல்கள்

கம்­பர்­மலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் அணிக்கு 7 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் கம்­பர்­மலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் மின்­ஒ­ளி­யில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ரில் இன்று இரவு 7 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் கொலின்ஸ் அணியை எதிர்த்து அண்ணா சிலை­யடி அணி மோத­வுள்­ளது.

இரவு 8 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் நவ­ஜீ­வன்ஸ் அணியை எதிர்த்து மனோ­கரா விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

You might also like
X