இரண்டு பாடசாலைகளுக்கு தண்ணீர்த் தாங்கிகள்!!

வவுனியா மாவட்ட சிறகுகள் நிர்வாகப் பிரிவு ஊடாக, வவுனியாப் பாடசாலைகளுக்கு தண்ணீர்த் தாங்கிகள் வழங்கப்பட்டன.

வவுனியா நித்தியநகர் லோகேஸ்வரா வித்தியாலயம், மணியர்குளம் வித்தியானந்தா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளுக்கு தாங்கிககள் வழங்கப்பட்டன.

இவற்றுக்கான நிதி உதவியை இங்கிலாத்தில் வதியும் சிறகுகள் ஆர்வலர் வழங்கினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like