உயிர்மூச்சு – குறுந்திரைப்படம் வெளியீடு!!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு  கொல்லவிளான்குளத்தைச் சேர்ந்த  ந.பிரகாஷின் இயக்கத்தில் உருவான உயிர்மூச்சு  குறுந்திரைப்பட இறுவட்டு வெளியீடு  மாந்தை கிழக்கு பிரதேச செயலக  மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

குறுந் திரைப்பட இறுவட்டினை இயக்குநரின் தாயார் வெளியிட பிரதேச செயலர் றஞ்சனா நவரத்தினம் பெற்றுக் கொண்டார்.

You might also like