side Add

ஐரோப்­பிய நாடு­க­ளில் பாது­காப்பு அதி­யுச்­சம்!!

புது­வ­ரு­டத்தை முன்­னிட்டு ஐரோப்­பிய நாடு­க­ளில் நேற்று உச்­சக்­கப்­பட்­டப் பாது­காப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

புது­வ­ரு­டக் கொண்­டாட்­டங்­கள் நேற்று உல­க­மெங்­கும் கோலா­க­ல­மாக இடம்­பெற்­றன. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பி­டம் இருந்து ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு அண்­மை­யில் பெரும் அச்­சு­றுத்­தல் விடுக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து ஐரோப்­பிய நாடு­க­ளின் முக்­கிய நக­ரங்­க­ளில் நேற்று உச்­சக்­கட்­டப் பாது­காப்­பு­கள் வழங்­கப்­பட்­டன. பிரான்­ஸின் பரிஸ், ஜேர்­ம­னி­யின் பெர்­லின், லண்­டன், மன்­செஸ்­டர், மொஸ்கோ ஆகிய நாடு­க­ளி­லேயே அவ்­வாறு பாது­காப்­புக்­கள் பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

You might also like