side Add

கச்சாய் லிகோரியார் ஆலய நவநாள் திருவிழா!!

சாவகச்சேரி கச்சாய் சாலை புனித லிகோரியார் ஆலய நவநாள் திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.

திருநாள் பாடற்பலிபூசையும் அதனைத் தொடர்ந்து திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.

ஆலய நவநாள் திருவிழா கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றது.

You might also like