கஞ்சாவுடன் இருவர் – அல்வாயில் கைது!!

0 9

யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவுடன் இருவர் இன்று அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடிப் பொலிஸார் இருவரையும் கைது செய்துளள்னர்.

You might also like