கட்டார் விபத்தில்- இலங்கை இளைஞன் உயிரிழப்பு!!

கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாழைச்சேனை மீராவோடை – நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த 22 வயதான ஏ.எல்.ஹஸ்ஸான் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இளைஞரின் உடலை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like