side Add

கட்டுத் துப்பாக்கியுடன் கைதான நபர்!!

வவுனியாவில் கனகராயன்குளம் பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கனகராயன்குளம் இராசபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் பொலிஸார் தேடுதல் நடத்தினர்.

அங்கு சட்ட விரோத வைத்திருந்த துப்பாக்கியைக் கைப்பற்றியதுடன் அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் நபர் ஒருவரையும் கைது செய்தனர்.

You might also like