கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் நேருக்கு நேர் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!!

கட்டுப்பாட்டை இழந்த இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி வந்த கூலர் வாகனம் நெடுங்கேணி மதுசாலைக்கு அருகாமையிலிருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து நடந்துள்ளது.

விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like