கணேசபுரம் கிராமத்தின் தேவைகளை ஆராய்ந்தார் மஸ்தான் எம்.பி.!!

வவுனியா கணேசபுரம் கிராமத்தில் வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்களை நேரில் சந்தித்து அவரது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்.

கணேசபுரத்தைச் சேர்ந்த சுமார் இருபதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டுத் திட்டம் கோரி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த கிராமத்துக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குடும்ப நிலமைகளை ஆராய்ந்தார்.

You might also like