கபடியில் சம்பியன் வென்ற- கரவெட்டி பிரதேச இளைஞர் அணி!!

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கபடித் தொடரில் கரவெட்டி பிரதேச இளைஞர் அணி சம்பியன் பெற்றது.

இதன் இறுதியாட்டம் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் அணியை எதிர்த்து தெல்லிப்பழை பிரதேச செயலக இளைஞர் அணி மோதியது.

You might also like