கரைச்சி பிரதேச சபையில்- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் கடைப்பிடிக்கப்பட்டது.

dav
dig
dav
dav

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ .வேழமாலிகிதன் அனைத்து உறுப்பினர்களும் நெய் விளக்கு , மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

You might also like