காங்கேசன்துறையில் பரபரப்பு – மனித எலும்புக் கூடு மீட்பு!!

0 12

காங்கேசன்துறை தொடருந்துத் தண்டவாளத்துக்கு அருகில் 4 மாதங்கள் கடந்த மனித எலும்புக் கூடு ஒன்று சற்றமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தண்டவாளத்துக்கு 100 மீற்றர் தூரத்தில் எலும்புக் கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதும ஆணின் உடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறைப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர். நீதவான் வருகை தந்த பின்னர் எலும்புக் கூடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like