காட்டுப் பகுதிக்குள் கைவிடப்பட்ட துப்பாக்கி- வவுனியாவில் பரபரப்பு!!

வவுனியா மன்னார் வீதி பம்பைமடு காட்டுப் பகுதியில் ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காட்டுக்குள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட துப்பாக்கியை விஷேட அதிரடிப்படையினர் மீட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like