side Add

காணா­மல் ஆக்­கப்­பட்ட மகனை தேடி­ய­லைந்த தாய் உயி­ரி­ழப்பு!

முல்­லை­யில் துய­ரம்

இரா­ணு­வத்­தால் கைது செய்­யப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்ட தனது மக­னைத் தேடி அலைந்த முல்­லை த்­தீ­வைச் சேர்ந்த சண்­மு­க­நா­தன் விஜ­ய­லட்­சுமி என்ற தாயார் உயி­ரி­ழந்­தார்.

முல்­லைத்­தீவு தேவி­பு­ரம் ‘அ’ பகு­தியை சேர்ந்த 68 வய­து­டைய குறித்த தயார், 2009ஆம் ஆண்டு முதல் சண்­மு­க­ராசா அர்­ஜின் என்ற தனது மக­னைத் தேடி­வந்­துள்­ளார்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளது உற­வு­கள் தமது உற­வு­க­ளைத் தேடி கடந்த வரு­டம் மார்ச் மாதம் எட்­டாம் திகதி ஆரம்­பித்த தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்­டம் இன்று 675ஆவது நாளா­க­வும் தொடர்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like