காளியம்பாள் ஆலயத் திருப்பணிக்களுக்கு அடிக்கல்!!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் கல்வளை காளியம்பாள் ஆலயத் திருப்பணிகளுக்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது.

ஆலயகுருக்கள், கிராமமக்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like