side Add

கிளி­நொச்சி மாவட்­டத்­துக்கு -புதிய பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்!!

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் புதிய பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக ஜயந்த ரத்­னா­யக்க நேற்­றுக் கட­மை­களைப் பொறுப்­பேற்­றார்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக இருந்த சமுத்த ஜீவ­வுக்கு யாழ்ப்­பா­ணத்­துக்கு மாற்­றம் வழங்­கப்­பட்­டுள்ள நிலை­யில் மொன­ரா­க­லை­யில் கட­மை­யாற்­றிய ஜயந்த ரத்­னா­யக்க கிளி­நொச்சி மாவட்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக நிய­மி க்­கப்­ப ட்­டுள்­ளார்.

You might also like