கிளிநொச்சியை வந்தடைந்தார் மைத்திரி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சியை வந்தடைந்துள்ளார்.

இரணைமடுக் குளத்தை திறந்து வைப்பதற்காக அவர் கிளிநொச்சிக்கு இன்று வருகை தந்துள்ளார்.

You might also like