கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முதலிடம்!!

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கிடையில நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது என்று பாடசாலை தெரிவித்துள்ளது.

You might also like