கிளிநொச்சி மாணவர்களுக்கு உதவி!!

1 32

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் ஒரு மாணவிக்கு சைக்கிள் என்பன வழங்கப்பட்டன.

துளி நற்பணி மன்றத்தின் ஊடாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த .ச.சந்திரனின் நிதியுதவியில் இவை வழங்கப்பட்டன.

பரந்தன் இந்து மகா வித்தியாலயம், தர்மபுரம் மத்திய கல்லூரி, முருகானந்தாக் கல்லூரி,கிளிநொச்சி கனிஷ்டா மகா வித்தியாலயம், விசுவமடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

You might also like