குட்டி இளவரசன் “ஆர்ச்சி“ !!

பிரிட்டனர் இளவரசர் ஹரி – மேகன் தம்பதியினருக்கு கடந்த திங்கட்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையின் புகைப்படத்தை இன்று வெளியிட்ட தம்பதியினர், குழந்தைக்கு ‘ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்’ எனப் பெயரிட்டுள்ளதாகவும் அரண்மனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

You might also like