குருத்­தோலை வழி­பாடு நேற்று உணர்­வு­பூர்­வம்

தவக்­கா­லத்­தின் இறுதி வார­மா­கிய புனித வாரத்தை ஆரம்­பிக்­கும் குருத்­தோலை ஞாயி­று­தின வழி­பா­டு­கள் நேற்று கத்­தோ­லிக்க, கிறித்­தவ ஆல­யங்­க­ளில் பக்தி பூர்­வ­மாக இடம்­பெற்­றன.

ஆல­யங்­க­ளில் பிரத்­தி­யே­க­ மாக ஒழுங்கு செய்­யப்­பட்ட இடங்­க­ளில் இருந்து குரு­வா­ன­வ­ரும் மக்­க­ளும் குருத்­தோ­லை­ களை கைக­ளில் தாங்­கி­ய­படி ‘ஓசான்னா” வெற்றி ஆர்ப்­ப­ரிப்­புக்­க­ளு­டன் பவ­னி­யாக ஆல­யத்தை அடைந்து திருப்­ப­லி­க­ ளில் பங்கு கொண்­ட­னர்.

இயேசு தமது பாடு­கள், சாவு மற்­றும் உயிர்ப்பு வழி­யாக எமக்கு விடு­தலை அழிக்­கும் நோக்­கு­டன் ஜெரு­ச­லேம் நோக்­கிச் சென்­ற­போது மக்­க­ளால் பேரு­வ­கை­யு­டன் அழைத்­துச் செல்­லப்­பட்­டதை இந்த நிகழ்வு நினை­
வூட்­டு­கி­றது. (

You might also like