கொழும்­பு-­யாழ். பேருந்­தில்- கஞ்­சா­வு­டன் ஒரு­வர் கைது!!

கொழும்­பில் இருந்து யாழ்ப்­பா­ணம் நோக்­கிப் பய­ணித்த பேருந்­தில் கடத்­தப்­பட்ட 8 கிலோ 560  கிலோ கஞ்சா பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டது.

அதைக் கடத்­தி­னார் என்ற சந்­தே­கத்­தில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.

கொழும்­பில் இருந்து யாழ்ப்­பா­ணம் நோக்­கிப் பய­ணித்த பேருந்து ஒன்று நேற்­று­முன்­தி­னம்  புளி­யங்­கு­ளத்­தில் பொலி­ஸா­ரால் மடக்­கப்­பட்­டது.

தெற்­கில் இருந்து வடக்­குக்கு கஞ்சா கடத்­தப்­ப­டு­கின்­றது என்று கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில்  பொலி­ஸார் இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­னர்.

பேருந்து சோத­னை­யி­டப்­பட்­டது. அதி­லி­ருந்து இரு பைக­ளில் கேர­ளக் கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது.

அதைக் கொண்டு வந்­தார் என்ற சந்­தே­கத்­தில் கதிர்­கா­மத்­தைச் சேர்ந்த 51 வய­து­டைய ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.

கைது செய்­யப்­பட்­ட­வர் பொலிஸ் காவ­லில் உள்­ளார் என்­றும், விசா­ர­ணை­க­ளின் பின்­னர் அவர்  நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்­றும் புளி­யங்­கு­ளம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close