கோத்தபாய வழிபாடுகளில் தீவிரம்!!

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தற்­போது விகா­ரை­க­ளுக்­குச் சென்று வழி­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்.

அவ­ரு­டன் எதிர்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வும் கூடச் செல்­கின்­றார்.

நேற்­றுக் காலை அநு­ரா­த­பு­ரம் சென்ற கோத்­த­பாய ராஜ­பக்ச மகா­போ­தி­யில் வழி­பா­டு­களை மேற்­கொண்­டார். நேற்று மாலை கண்­டிக்­கும் சென்று வழி­பா­டு­களை மேற்­கொண்­டார்.

You might also like