கோப்பாய் பிரதேச செயலக- இரு அணிகளும் வெற்றி!!

யாழ்ப்பாண மாவட்ட பிரதேசசெயலகங்களுக்கு இடையிலான இருபாலருக்குமான கரப்பந்தாட்டத் தொடரில் கோப்பாய் பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது.

ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் இறுதியாட்டங்கள் இடம் பெற்றன.

ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி மோதியது.

பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி மோதியது.

You might also like