சங்கிலியன் மன்னனின்- 400 ஆவது நினைவு தினம்!!

சங்கிலியன் மன்னனின் 400 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று காலை இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாநக முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

You might also like