சலுகைக் கடன் தொடர்பில் விழிப்புணர்வு ஊர்வலம்!!

என்ர பிறைஸ் சிறிலங்கா என்ற சலுகைக் கடன் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை வவுனியாவில் இடம்பெற்றது.

இளைஞர்கள் சலுகைகக் கடன் திட்டம் தொடர்பான சுலோக அட்டைகளை ஏந்திய வாறும், கோசங்களை எழுப்பியவாறும் வெற்றியின் பேரணி எனும் பெயரில் நகர வீதியில் விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

கடன் திட்டம் தொடர்பான துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

You might also like