side Add

சாரணிய மாணவர்களுக்கு -சின்னம் சூட்டல்!!

கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் சாரணிய மாணவர்களுக்கான அங்கத்துவப் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள காந்தி நிலையத்தில் கிளிநொச்சி மாவட்ட சாரண ஆணையாளர் கி.விக்னராஜா தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

வட்டக்கச்சி மத்திய கல்லூரி சாரண மாணவர்களையும் இணைத்து மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கும் அங்கத்துவச் சின்னம் சூட்டப்பட்டது.

You might also like