சிறப்பு விசாரணை குழுவின்- விசாரணைகள் ஆரம்பம்!!

நாட்டில் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தரவிடம் சிறப்பு விசாரணை குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like