சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருடன்- வடக்கு ஆளுநர் சந்திப்பு!!

வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று சந்தித்தார்.

யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

You might also like