சிறி முருகன் சனசமூக நிலையத்தின்- 79 ஆம் ஆண்டு விழா!!

யாழ்ப்பாணம் அராலி சிறி முருகன் சனசமூக நிலையத்தின் 79 ஆம் ஆண்டு விழா இறுதி நாள் நிகழ்வுகள் நிலைய கலையரங்கில் நடைபெற்றது.

தலைவர் ச.யசிகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் திருமதி.யசோதை சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like