சிறுமிக்கு எமனான ரொட்டி!!

ரொட்டித் துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டதில், இரண்டு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இந்தியா கோலாலம்பூரில் நடந்துள்ளது.

சிறுமியைப் பராமரிக்கும் ஒருவரின் வீட்டில் இருந்த போது, சிறுமியின் தொண்டையில் ரொட்டித் துண்டு சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி மயக்கம் அடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுமி 4 நாள்களின் பின்னர் உயிரிழந்துள்ளர்.

சிறுமியின் தொண்டைக்குள் ரொட்டித்துண்டு துண்டு அடைத்துக் கொண்டிருப்பதைக்  கண்டுபிடித்த மருத்துவர்கள், அதனை அப்புறப்படுத்தினர்.

தொண்டையில் ரொட்டித் துண்டை சிக்கிக் கொண்டு மயக்கம் அடைந்தால் சிறுமியின் பல்வேறு முக்கிய அவயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து விட்டன என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like