சிவபூதராயர் ஆலய – பெருந்திருவிழா!!

சுன்னாகம் கிழக்கு சிவபூதராயர் ஆலய மகோற்சவ பெருவிழா எதிர்வரும் 17/08/2018 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 25/08/2018 சனிக்கிழமை தேர்த்திருவிழாவும் 26/08/2018 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

தினமும் காலைப் பூசை 8.00 மணிக்கும், மாலைப் பூசை 6.00 மணிக்கும் நடைபெறும் என்று ஆலய பிரதம குருக்கள் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close