சுவிஸில் விபத்து- இலங்கை இளைஞன் உயிரிழப்பு!!

சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சுவிட்ஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் வயது-25 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like