சேதனமுறையில் பாடசாலையில் தோட்டம்!!

சேதனமுறையில் பாடசாலையில் தோட்டங்களைப் பராமரிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கிளிநொச்சி இராமகிருஷ்ண வித்தியாலய பாடசாலை மாணவர்ளுக்கு, கிளிநாச்சி விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

You might also like