தங்­கத்தின் விலை அதி­க­ரிப்பு!!

இறக்­கு­மதி செய்­யப்­ப­டும் தங்­கம் மீது 15 சத­வீத தீர்வை வரியை அற­விட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக நிதி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.
இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்ற தங்­கம் மீது அதன் பெறு­ம­தி­யில் இருந்து 15 வீத இறக்­கு­மதி வரி அற­வி­டப்­ப­டு­வ­தாக நிதி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்த இறக்­கு­மதி வரி நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு முதல் நடை­மு­றைக்கு வரும் வகை­யில் விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை அட்­சய திரு­தியை நேற்­றைய தினம் கொண்­டா­டப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close