தந்தை செல்வாவுக்கு- கூட்டமைப்பினர் அஞ்சலி!!

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று காலை ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.

You might also like