தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுபடுத்திய கொச்சிக்கடை அந்தோனியார்!!

ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடி குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்க்ளின் பெயர் விவரங்கள் ஆலயத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

தாக்குதலில் சேதமடைந்த ஆலயம் புனரமைக்கப்பட்ட நிலையில் நேற்று வருடாந்தத் திருவிழா இடம்பெற்றது.

புனரமைக்கப்பட்ட ஆலயத்தில் வெடி குண்டு தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்க்ளின் நினைவு பெயர் பலகையும் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

You might also like