தான் தோன்றீஸ்வரர் ஆலய திருவிழா ஆரம்பம்!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்தத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

 

கற்சிலைமடு சம்மளந்துழாய் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்று அங்கிருந்து எருது வாகனத்தில் கொடிச்சீலை உஊர்வலமாக மங்கள வாத்தியத்துடன் எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் இடம்பெற்றது. தொடர்ந்து 15 நாள்கள் திருவிழாக்கள் இடம்பெறும்.

You might also like