தாயிப் நகரில் வீட்டுத் திட்டத்துக்கு அடிக்கல்!!

“செமட செவன” தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுத் திட்ட மாதிரிக் கிராமத்துக்கான அடிக்கல் தம்பலகாமப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாயிப் நகர் பகுதியில் நடப்பட்டது.

துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்பால் வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நடப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

You might also like