தீவிரவாதி ஸஹ்ரான் தொடர்பில் -வைரலாகும் காணொளி!!

தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான ஸஹ்ரான் ஹசீம் நடத்திய இரகசிய கலந்துரையாடல் அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தௌஹீத் ஜமாத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தீவிரவாதி ஸஹ்ரானின் விரிவுரைகள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை முன்னிறுத்தி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அந்த காணொளியில் உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

You might also like