தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலய- பெருந்திருவிழா!!

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கா தேவி ஆலயப் பெருந்திருவிழா 13/08/2018 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெற்று 23/08/2018 வியாழக்கிழமை தேர்திருவிழாவும் 24/08/2018 வெள்ளிக்கிழமை துர்க்கா புஷ்கரணி தீர்த்த தடாகத்தில் தீர்த்த உற்சவம் இடம்பெறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close