தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒன்று கூடல்!!

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நோன்புப் பெருநாள் ஒன்று கூடலும் அங்கத்தவர்களுக்கான ரீ சேட் வழங்கும் நிகழ்வும் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் முதற்கட்டமாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் 40 பேருக்கு ரீ சேட் வழங்கப்பட்டன.

You might also like