தொடருந்துப் பணியாளர்கள் நாளை புறக்கணிப்பு!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்துத் தொழிற்சங்கங்கள் நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று தொடருந்து எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள்கள் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் சாரதிகள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

You might also like